பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2024-10-06 17:54 GMT
பண்ருட்டி அருகே மாளிகைமேடு பஸ் நிறுத்தத்தில் சில அரசு பஸ் நிற்காமல் செல்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் குறித்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாளிகை மேடு பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் முறையாக நின்று பயணிகளை ஏற்றி இறக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி
பஸ் வசதி