நெல்லை சந்திப்பு-பள்ளக்கால் பொதுக்குடி இடையே இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணிக்கின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் காலை, மாலையில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.