சாத்தான்குளம் அருகே அரசூர் கலியன்விளையில் சேதமடைந்த பயணிகள் நிழற்கூடத்தை அகற்றினர். பின்னர் அங்கு புதிதாக பயணிகள் நிழற்கூடம் கட்டப்படாததால், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.