மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டாலும் இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.