பஸ் வசதி வேண்டும்

Update: 2024-09-15 11:10 GMT

கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்தில் அதிகாலை 4 மணியில் இருந்து சங்கரன்கோவில், தூத்துக்குடி, ராஜபாளையம், விருதுநகர் மார்க்கமாக பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் நெல்லைக்கு அதிகாலை 5 மணியில் இருந்துதான் பஸ் இயக்கப்படுகிறது. எனவே அதிகாலை 4 மணியில் இருந்து நெல்லைக்கு பஸ் இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்