சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் மற்றும் புறநகர் பகுதகளில் டவுன் பஸ்கள் குறிப்பிட்ட அளவே இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.