செயல்படாத சிக்னல்

Update: 2024-08-18 17:27 GMT

புதுவை சுப்பையா சாலை சந்திப்பில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி