மினி பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-08-04 12:17 GMT

ஊட்டியை அடுத்த மஞ்சூர் பகுதியில் பல்வேறு கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அங்குள்ள சாலைகள் குறுகலாக உள்ளன. இதனால் வாகனங்கள் செல்லும்போது விபத்து அபாயம் உள்ளது. குறிப்பாக எதிர் எதிரே 2 வாகனங்கள் வரும்போது வழிவிட்டு செல்வது சிரமமாக உள்ளது. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சமவெளி பகுதிகளில் இருப்பதை போல வழக்கமான பஸ்களை இயக்காமல் சிறிய அளவிலான மினி பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்