உடைந்த தரைப்பாலம்

Update: 2024-07-14 13:07 GMT
உளுந்தூா்பேட்டை அருகே பெரியகுறுக்கை காலனி- வடுகப்பாளையம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் தற்போது உடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்