பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?

Update: 2024-06-30 11:29 GMT

நெல்லை-கருங்குளம் இடையே இயக்கப்படும் அரசு பஸ்சை தாதன்குளம் வரையிலும் நீட்டித்து இயக்க வேண்டும். இதனால் தாதன்குளத்தில் உள்ள ரெயில் நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்தரிக்கு செல்லும் பொதுமக்கள் பயன்பெறுவர். எனவே தாதன்குளம் வரை அரசு பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்