ஆபத்தான பள்ளம்

Update: 2024-06-23 17:38 GMT

சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் கொல்லிமலை, ராசிபுரம், சேந்தமங்கலம் செல்லும் பிரிவு சாலைகள் உள்ளன. இந்த முக்கியமான சாலையில் சிறிய அளவில் பள்ளம் தோன்றியுள்ளது. அந்த பள்ளத்தை உற்று நோக்கினால் கீழே செல்லும் கழிவுநீர் கால்வாய் தெரிகிறது. எனவே இந்த ஆபத்தான பள்ளம் பெரிதாகி பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன் பள்ளத்தை மூட வேண்டும்.

-சேகர், காளப்பநாயக்கன்பட்டி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி