போக்குவரத்து நெருக்கடி

Update: 2024-06-23 10:38 GMT
உடன்குடி பஸ் நிலையத்தில் தினமும் இரவில் ஆம்னி பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றன. மேலும் பலரும் தங்களது மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்களை பஸ் நிலையத்தில் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மற்ற பஸ்கள், பஸ் நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றுவதில் இடையூறு ஏற்படுகிறது. எனவே ஆம்னி பஸ்களை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்