சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து

Update: 2024-05-19 15:54 GMT

அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் பசுமாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்கள், மாடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. சாலையில் மாடுகள் திரிவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்