வேடசந்தூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் ஓட்டை, உடைசலுடன் காணப்படுகிறது. சில நேரங்களில் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நிற்கிறது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதிக்கு புதிய பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.