பஸ் வசதி தேவை

Update: 2024-05-05 11:52 GMT
தூத்துக்குடியில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து பல்வேறு ரெயில்களில் வெளியூர்களுக்கு செல்கின்றனர். எனவே பயணிகளுக்கு வசதியாக தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி ெரயில் நிலையம் வரையிலும் போதிய பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்