போக்குவரத்து நெரிசல்

Update: 2024-04-28 14:33 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். வாகன ஓட்டிகள் நலன்கருதி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடிவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்

பஸ் வசதி