பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2024-04-21 17:41 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பஸ் நிலைய பணிகள் தொடங்கப்பட்டு இதுவரையில் பணிகள் முடிவடையவில்லை. இதனால் பொதுமக்கள், பயணிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, பஸ் நிலைய பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-விஜயகாந்த், குள்ளாத்திரம்பட்டி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி