நிழற்குடை வேண்டும்

Update: 2024-03-24 15:54 GMT

ஈரோடு அருகே கூனம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நிழற்குடை இல்லை. இதனால் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் வெயிலில் கால்கடுக்க பஸ்சுக்காக காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. உடனே நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி