தேனி நகரில் இயங்கும் பல அரசு பஸ்களில் இருக்கைகள் கிழிந்த நிலையில் பயணிகள் அமர முடியாத வகையில் உள்ளது. இதனால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பஸ்களில் சேதமடைந்த இருக்கையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.