கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-03-10 14:45 GMT

மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில் இருந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையம் செல்ல போதியஅளவு பஸ்கள் இல்லை.  2  பஸ்கள் மாறி செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாவணவர்கள், முதியோர் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்