சேதமடைந்த இருக்கைகள்

Update: 2024-03-03 15:13 GMT

திண்டுக்கல்லில் இருந்து கோம்பை செல்லும் அரசு பஸ்சில் இருக்கைகள் சேதமடைந்து உள்ளன. இதனால் நெரிசல் மிகுந்த நேரங்களில் இருக்கை கிடைக்காமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த இருக்கைகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்