போக்குவரத்து வசதி வேண்டும்

Update: 2024-02-18 17:56 GMT

திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து மணமேடு வழியாக பவித்திரம் செல்லும் அரசு பஸ்கள் மணமேடு வழியாக செல்லாததால் இப்பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி