போக்குவரத்து நெரிசல்

Update: 2024-02-11 15:29 GMT

உப்பளம் சாலையோரம் மீன்கள் விற்பனை செய்யப்படுவதால், அங்கு தினமும் காலை நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இதனை ஒழுங்குப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்