மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு எல்.ஐ.சி. அலுவலகம் வழியாக செல்லும் பஸ்கள், கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்து வருகின்றனர். வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியவில்லை. எனவே இந்த வழித்தடத்தில் மீண்டும் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.