தூத்துக்குடி 3-வது மைல் பஸ் நிறுத்தம் அருகில் சிலர் சாலையோரமாக தங்களது கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகள் நிகழும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.