விபத்து அபாயம்

Update: 2024-01-07 12:01 GMT

அரியலூர் மருத்துவமனை சாலை முருகன் வால்பட்டறை பின்புறம் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட இடங்கள் சரிவர மூடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி