சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம்

Update: 2023-12-10 16:40 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பத்திரஅள்ளி ஊராட்சி ஊத்துப்பள்ளத்தூரில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. தற்போது இந்த பயணிகள் நிழற்கூடம் பராமரிப்பு இல்லாததால் புதர்மண்டி சேதமடைந்து காணப்படுகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இந்த நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-முருகன், செல்லமுடி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி