தூத்துக்குடி டேவிஸ்புரத்தில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்ததால் இடித்து அகற்றினர். பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.