தடுப்புச்சுவர் தேவை

Update: 2023-11-19 17:52 GMT

புதுச்சேரி - வில்லியனூர் மெயின்ரோட்டில் அஜீஸ் நகர் முதல் கம்பன் நகர் வரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணியின்போது, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் அகற்றப்பட்டது. மீண்டும் தடுப்புச்சுவர் அமைக்காததால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. இதை தடுக்க மீண்டும் சாலையில் தடுப்புச்சுவர் அமைக்கவேண்டும்.


மேலும் செய்திகள்