பஸ் நிலையத்தில் இருக்கை வசதி அவசியம்

Update: 2023-10-15 10:57 GMT

கோவில்பட்டி பழைய பஸ் நிலைய வளாகத்தில் போதிய இருக்கை வசதிகள் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் தரையில் அமர்ந்தவாறு பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே அங்கு போதிய இருக்கைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்