போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-10-01 15:45 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கருங்காலக்குடி புதிய மேம்பாலத்துக்கு கீழே ஆக்கிரமிப்புகள் உள்ளன. இது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளன. எனவே அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்