முறையற்ற வாகன எண்கள்

Update: 2022-09-05 12:29 GMT

வேலூரில் விதிகளை மீறி முறையற்ற வாகனப் பதிவு எண்களுடன் செல்லும் இருசக்கர வாகனங்கள் அதிகரித்து வருகிறது. மாநில மற்றும் மாவட்டங்களை குறிக்கும் தகவல் எண்கள் இன்றி, காண்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ள எண்களை மாற்றி முறைப் படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பத்மநாபன், வேலூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி