மினி பஸ் இயக்க வேண்டும்

Update: 2025-09-14 11:39 GMT

வாலாஜாரோடு ரெயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல பஸ் வசதி இல்லை. அந்த வழியாக மினி பஸ் இயக்கினால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணியாளர்கள், அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள், கால்நடை நோய் தடுப்பு நிலைய பணியாளர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பணியாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் என அனைவரும் பயன்பெறுவார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரன், வாலாஜா. 

மேலும் செய்திகள்