பாகாயம்-காட்பாடி தனியார் பஸ்கள் வள்ளிமலை கூட்ரோடு வரை வந்து திரும்பி செல்ல வேண்டும். ஆனால், ஒருசில தனியார் பஸ்கள் காலை நேரத்தில் வள்ளிமலை கூட்ரோடு வராமல் ரெயில் நிலைய பகுதியில் பாதியிலேயே திரும்பி செல்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.துரை, கல்புதூர்.