அரசு பஸ் இயக்க வேண்டும்

Update: 2024-03-03 17:03 GMT

ஏ.கே.படவேட்டில் இருந்து அதிகாலை 5.45 மணியளவில் புறப்பட்டு காலசமுத்திரம், குப்பம், கொளத்தூர், கண்ணமங்கலம், வேலூர் சென்று சென்னை செல்ல அரசு பஸ் இயக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது வேலூர் பணிமனையில் இருந்து பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரமேஷ், குப்பம். 

மேலும் செய்திகள்