நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ்கள்

Update: 2025-04-20 19:45 GMT

கண்ணமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு வேலூரில் இருந்து அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏராளமான மாணவ-மாணவிகள், கூலி வேலை செய்பவர்கள் அரசு டவுன் பஸ்களில் பயணம் செய்கிறார்கள். வேலூர்-கண்ணமங்கலம் மார்க்கத்தில் சில டிரைவர்கள் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சற்று தள்ளி பஸ்ைச நிறுத்துவதால் பெண் பயணிகள், முதியவர்கள் உள்பட அனைவரும் ஓடிச் சென்று பஸ்சில் ஏறும் அவலம் உள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-அன்புராஜா, கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்