வாலாஜாவில் உள்ள ஒவ்வொரு கடைவீதிகளிலும் கடை நடத்தும் வியாபாரிகள் தங்களின் கடையின் முன்பு தகர தட்டி, கடையின் மேற்கூரையோடு சேர்த்து வெளியே சிமெண்டு சன்ஷேடு போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
அது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும்.