வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் ஒரு சில அரசு டவுன் பஸ்கள் நிற்பதில்லை. அங்கு வசிக்கும் மக்கள் காட்பாடி ரெயில் நிலையம், புதிய பஸ் நிைலயம் செல்ல வேண்டுமென்றால் பழைய பஸ் நிலையம், சி.எம்.சி. பஸ் நிறுத்தம், நேஷனல் பஸ் நிறுத்தம் வந்து தான் பஸ் ஏற வேண்டும். புதிய மீன் மார்க்கெட் வழியாக காட்பாடி செல்லும் அனைத்துப் பஸ்களும் அங்கு நின்று செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அப்துல்ரஹ்மான், கஸ்பா.