அரசு பஸ்கள் வாணியம்பாடிக்குள் வந்து செல்லுமா?

Update: 2023-03-22 17:16 GMT

சென்னையில் இருந்து வேலூர் வழியாக பெங்களூரு மற்றும் கோவை, சேலம் வழியாக சென்னைக்கு செல்லும் பெரும்பாலான அரசு பஸ்கள் வாணியம்பாடி பஸ் நிலையத்துக்குள் வராமல் செல்கின்றன. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்துப் பஸ்களும் வாணியம்பாடி பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்குமா?

-சதீஸ்வரன், வாணியம்பாடி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி