சென்னை, காஞ்சீபுரம், அரக்கோணம், காவேரிப்பாக்கம் ஆகிய ஊர்களில் இருந்து வேலூர், ஆரணி வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வாலாஜா பஸ் நிலையத்துக்குள் வருவது இல்லை. இதனால் வாலாஜா பயணிகள் அவதிப்படுகின்றனர். மேற்கண்ட வழித்தடத்தில் வரும் அனைத்துத் தனியார், அரசு பஸ்களும் வாலாஜா பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டுனர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
-பாக்யராஜ், வாலாஜா.