வாலாஜாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும், பஜாரிலும் காலையில் இருந்து இரவு வரை சாலையின் இருபுறமும் தள்ளுவண்டிகள், சரக்கு ஆட்டோக்களை நிறுத்தி பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்கிறார்கள். அந்தச் சரக்கு ஆட்டோக்களால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. நடந்து செல்வோரும் சிரமப்படுகின்றனர். சாலையோரம் ஆக்கிரமித்து ஆட்டோக்களை நிறுத்தி வியாபாரம் செய்வோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாம்பசிவம், வாலாஜா.