போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-04-30 16:47 GMT

கண்ணமங்கலம் பஸ் நிலையம் ரூ.35 லட்சம் மதிப்பில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்டது. பஸ் நிலையத்தில் பயணிகள், பொதுமக்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை போக்குவரத்துத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கின்றனர். பஸ் நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலகங்கா, கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்