காந்திநகருக்குள் வராமல் நேராக செல்லும் பஸ்கள்

Update: 2023-05-28 16:50 GMT

பாகாயத்தில் இருந்து காட்பாடி செல்லும் பஸ்கள் பல நேரங்களில் தனபாக்கியம் திருமண மண்டபம், டான்போஸ்கோ பள்ளிக்கூடம், இ.பி.ரவுண்டானா ஆகிய நிறுத்தம் வழியாக செல்வதில்லை, நேராக சென்று விடுகின்றன. அந்த நிறுத்தங்களில் இறங்கும் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்று அவதிப்படுகின்றனர். இதே நிலை தான் காட்பாடியில் இருந்து பாகாயம் செல்லும் பஸ்களின் நிலைபாடும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ப.கி.மனோகரன், காட்பாடி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி
பஸ் வசதி