கண்ணமங்கலம் பகுதியில் ஒருசில டிராக்டர்களில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் இருபாலரும் ஓடும் டிராக்டரின் முன்பக்கம், பின்பக்கம் பம்பர், மெட்கர்ட் ஆகிய இடங்களில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதுெதாடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட டிராக்டர் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரசுராமன், கண்ணமங்கலம்.