ஆபத்தான பயணம்

Update: 2023-08-06 13:26 GMT

ஆற்காட்டில் இருந்து கண்ணமங்கலத்துக்கு அரசு டவுன் பஸ் செல்கிறது. இந்த பஸ்சில் காலை, மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதனால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-நடேசன், ஆற்காடு.

மேலும் செய்திகள்