ஆபத்தான பயணம்

Update: 2023-02-01 17:07 GMT

காட்பாடி காந்திநகர் கழிஞ்சூர் மெயின் சாலையில் சென்ற வாகனம் ஒன்றில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கூட்டமாக ஏறி வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்தனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது போன்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாலவன், வேலூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி
பஸ் வசதி