சேதமான புதிய பஸ் நிலையம்

Update: 2024-10-20 19:53 GMT

வேலூர் புதிய பஸ் நிலையம் கட்டி திறக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. அவசர கதியில் திறக்கப்பட்டதால் பல பணிகள் முழுமை பெறவில்லை. ஆங்காங்கே உள்ள நடைபாதை கற்கள் உடைந்து காணப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் பஸ் நிலையத்தின் முகப்பு தோற்றம் தற்போது விரிசல் விட்டு உடைந்து கிடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சர்ேவஸ்வரன், வேலூர்.

மேலும் செய்திகள்