போளூரில் இருந்து வந்தவாசி வழியாக சென்னை செல்ல வசதியாக 22 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணச்சீட்டு வாங்கி மீதி சில்லறை கொடுப்பதில் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இடைேய தகராறு ஏற்படுகிறது. பஸ்களில் ஏறும் அனைத்துப் பயணிகளும் சரியான சில்லறையை கொண்டு வர முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே தினமும் வசூலாகும் சில்லறையில் ஒரு குறிப்பிட்ட தொகையை பஸ் கண்டக்டர்களுக்கு பணி மனை நிர்வாகம் கொடுக்க வேண்டும். வீண் பிரச்சினையை தவிர்க்க வேண்டும்.
-சரவணன், போளூர்.