திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகமாக உள்ளன. இதனால் பயணிகள் அமருவதற்கு கூட இடமின்றி தவிக்கின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளால் ஒருசில நேரத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-கவுதம், திருப்பத்தூர்.