போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் இருப்பு தடுப்பு

Update: 2022-08-27 09:16 GMT

அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே அரசு மருத்துவமனை, சர்ச் மற்றும் சி.எஸ்.ஐ. பள்ளி எதிரில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணி செய்யப்பட்டது. அப்போது அங்கு வைத்த இரும்புத் தடுப்பு (பேரி கார்ட்) எடுக்கப்படாமல் பல நாட்களாக அங்கேயே உள்ளது. அந்த வழியாக ெசல்லும் கனரக வாகனங்களுக்கு சிரமமாக உள்ளது. போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறையினர் இரும்புத்தடுப்பை அகற்றுவார்களா?

சுரேஷ் பாபு. அரக்கோணம்

மேலும் செய்திகள்